திமுக கட்சி – பாதுகாப்பான புகார் பதிவு தளம்

இந்த தளம் திமுக கட்சி குறித்து பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் பெயரில்லாமல் புகார் அளிக்க உருவாக்கப்பட்டுள்ளது.

உங்கள் புகார்களை எளிதில் பதிவு செய்யுங்கள். பெயரில்லா பதிவு செய்யும் வசதி: நீங்கள் அடையாளம் வெளியிடாமலே புகார் அளிக்க முடியும்.

மொத்த புகார்கள் பெறப்பட்டது: 146

புகார் பதிவு செய்ய Track Complaint


👉 "DVAC வழக்கு, ED ஆவணங்கள், நீதிமன்றக் குறிப்புகள் — அனைத்தும் இந்த வீடியோவில் விரிவாக விளக்கப்படுகிறது. சட்ட நடைமுறையின் தற்போதைய நிலையை மக்கள் அறிய வேண்டிய நேரம் இது."



👉 "அரசின் தாமதம் குறித்து உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பும் நிலை ஏன் உருவானது? குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான நடவடிக்கை எப்போது? கே.என். நேரு தொடர்பான வழக்கில் DVAC நடவடிக்கை எப்போது வேகம் பெறும்?"



👉 "இந்த வீடியோவில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு திமுக அரசு நேரடியாக பதில் சொல்ல தயாரா? மக்களின் பணம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மை காட்ட முடியாதா !



👉 "மக்களை சிந்திக்க வைக்கும் முக்கிய தகவல்கள் இந்த வீடியோவில் வெளிப்படுகின்றன. உண்மையை அறிந்து உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள்."



👉 " குவாரிகட்டுப்பாடு, சட்டவிரோத சுரங்கம், தேர்தல் நிதி வசூல் — அதிர்ச்சி குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெளிச்சம் பார்க்கின்றன. இதன் பின்னணி உண்மை என்ன என்பதை இந்த விசாரணை வீடியோ வெளிப்படுத்துகிறது."



👉 "திமுக குற்றச்சாட்டுகள் வெளிவந்தாலும், செய்தியாளர்கள் ஏன் கேள்வி கேட்க மௌனம் காக்கிறார்கள்? அரசை எதிர்கொள்ள வேண்டிய ஊடகம், ஏன் ஆதரவாக செயல்படுகிறது?"

எங்களை பற்றி

பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் திமுக கட்சி குறித்து தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். அனைத்து புகார்களும் கவனமாக ஆய்வு செய்யப்படும்.

சரிபார்க்கப்பட்ட புகார்கள் தேவையான அதிகாரிகள் மற்றும் மாநில / தேசிய செய்தி ஊடகங்களுக்கு அனுப்பப்படலாம்.

பெயரில்லா பதிவு செய்யும் வசதி உள்ளது.

பின்வரும் விஷயங்கள் தொடர்பாக புகார்கள் அளிக்கலாம்:


• தேர்தல் கால பணப்பட்டுவாடா
• வேட்பாளர் சீட் வழங்க பணம் வாங்குதல் அல்லது கொடுத்தல் தொடர்பான புகார்
• வாக்கு வாங்க பணம் வழங்குதல்
• ஊழல் / லஞ்சம்
• அதிகார துஷ்பிரயோகம்
• உட்கட்சிப் பிரச்சனைகள்
• சட்டவிரோத செயல்கள் தொடர்பான தகவல்கள்

புகாருடன் தொடர்புடைய ஆதாரங்கள் (Video / Audio / Image / Documents) இருந்தால் பதிவேற்றவும்.

எப்படி செயல்படுகிறது

புகார் பதிவு
ஆய்வு & சரிபார்ப்பு
அதிகாரிகள் / ஊடகங்களுக்கு அனுப்புதல்
  • அதிகாரப்பூர்வ தொடர்புகளுக்காக அல்லது இந்த தளத்தைப் பற்றிய கேள்விகள் / புகார்கள் /தகவல்களில் பிழைகள் அல்லது தவறுகள் இருப்பின் இருந்தால் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
  • Email: admin@dravidamunnetrakazhagam.com
  • Share Post Send Copy
    1

    DMK Complaints Forum

    பொதுவாக நிமிடங்களில் பதிலளிக்கப்படும்

    ×